Skip to main content
புறநானூறு
புறநானூறு
- தொடியுடைய தோண்மணந்தனன்
- கடிகாவிற் பூச்சூடினன்
- தண்கமழுஞ் சாந்துநீவினன்
- செற்றோரை வழிதபுத்தனன்
- நட்டோரை யுயர்புகூறினன்
- வலியரென வழிமொழியலன்
- மெலியரென மீக்கூறலன்
- பிறரைத்தா னிரப்பறியலன்
- வேந்துடை யவையத் தேங்குபுகழ் தோற்றினன்
- வருபடை எதிர் தாங்கினன்
- பெயர்படை புறங்கண்டனன்
- கடும்பரிய மாக்கடவினன்
- நெடுந்தெருவிற் றேர்வழங்கினன்
- ஓங்குகியல களிறூர்ந்தனன்
- தீஞ்செறி தசும்புதொலைச்சினன்,
- பாணுவப்பப் பசிதீர்த்தனன்
- மயக்குடைய மொழிவிடுத்தனன், ஆங்குச்
- செய்ப வெல்லாஞ் செய்தன னாகலின்
- இடுக வொன்றோ சுடுக வொன்றோ
- படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் றலையே.
-
- - நம்பி நெடுஞ்செழியன் - புறம் - 239
- தொடியுடைய தோண்மணந்தனன்
- கடிகாவிற் பூச்சூடினன்
- தண்கமழுஞ் சாந்துநீவினன்
- செற்றோரை வழிதபுத்தனன்
- நட்டோரை யுயர்புகூறினன்
- வலியரென வழிமொழியலன்
- மெலியரென மீக்கூறலன்
- பிறரைத்தா னிரப்பறியலன்
- வேந்துடை யவையத் தேங்குபுகழ் தோற்றினன்
- வருபடை எதிர் தாங்கினன்
- பெயர்படை புறங்கண்டனன்
- கடும்பரிய மாக்கடவினன்
- நெடுந்தெருவிற் றேர்வழங்கினன்
- ஓங்குகியல களிறூர்ந்தனன்
- தீஞ்செறி தசும்புதொலைச்சினன்,
- பாணுவப்பப் பசிதீர்த்தனன்
- மயக்குடைய மொழிவிடுத்தனன், ஆங்குச்
- செய்ப வெல்லாஞ் செய்தன னாகலின்
- இடுக வொன்றோ சுடுக வொன்றோ
- படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் றலையே.
-
- - நம்பி நெடுஞ்செழியன் - புறம் - 239
Comments
Post a Comment